இந்தியா - வங்கதேசம் மோதிய 1-வது ஒருநாள் போட்டி: ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் திரில் வெற்றி
டாக்காவில் நடைபெற்ற இந்தியாவிற்கெதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இந்திய அணி, 42வது ஓவரில் அனைத்து விக்கெட்களைய...